10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 19-05-2020 | 11:11 AM
Colombo (News 1st) காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.