19-05-2020 | 3:37 PM
Colombo (News 1st) கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று தற்போது 213 நாடுகளில் பரவியுள்ளது.
நேற்றைய (18) நிலவரப்படி உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,05,229 ஆக உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் பல கொரோனாவு...