92 ரக ஒக்டேன் பெட்ரோல் விலை அதிகரிப்பு

92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 05 ரூபாவினால் அதிகரிப்பு

by Fazlullah Mubarak 18-05-2020 | 9:36 AM
Colombo (News1st)  லங்கா IOC நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 142 ரூபாவாக அதிகரித்துள்ளது.