92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 05 ரூபாவினால் அதிகரிப்பு

92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 05 ரூபாவினால் அதிகரிப்பு

92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டர் 05 ரூபாவினால் அதிகரிப்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

18 May, 2020 | 9:36 am

Colombo (News1st)  லங்கா IOC நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 142 ரூபாவாக அதிகரித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்