17-05-2020 | 4:44 PM
Colombo (News 1st) இஸ்ரேலுக்கான சீன தூதுவர் டூ வீ (Du Wei), Tel Aviv இல் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
57 வயதான டு வீ, அவரது கட்டிலிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வ...