16-05-2020 | 5:32 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சில வரையறைகளுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஊரடங்கு சட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் குறிப்பிடத்தக்களவு ஆளணியை ஈடுபடுத்தி, சிற்சில வரையறைகளுடன் மீ...