மோட்டார் வாகன இறக்குமதி தடை

மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதி தடை

by Staff Writer 14-05-2020 | 2:47 PM
Colombo (News 1st) மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதியினை முற்றாகத் தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.