14-05-2020 | 3:55 PM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso நாட்டில், பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர் பொலிஸ் காவலரண்களில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த காவலரணில் 25 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் துரதிஷ்டவசமாக அவர்களில் பன்னிருவர் உயிரிழந்து...