மதுபானசாலைகள் மீண்டும் திறப்பு

மதுபானசாலைகள் மீண்டும் திறப்பு

by Staff Writer 13-05-2020 | 2:42 PM
Colombo (News 1st) வரையறைகளுடன் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த வியாபார அனுமதியை பெற்றுள்ள மதுபான நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் வரையறைகளுடனும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல்பொருள் அங்காடிகளிலும் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்