பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி அரேபியா

பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி அரேபியா

பெறுமதி சேர் வரியை 3 மடங்கால் அதிகரித்தது சவூதி அரேபியா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

11 May, 2020 | 6:26 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது.

மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் இரத்துச் செய்தும் சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே குறைபெறுமதியிலிருந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்