11-05-2020 | 10:07 AM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (87 வயது), காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டில் இதே வைத்தியசாலையில் அ...