61 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

61 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

by Chandrasekaram Chandravadani 10-05-2020 | 3:09 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 61 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.