கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கை 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 May, 2020 | 2:48 pm

Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்