09-05-2020 | 12:26 PM
COLOMBO (NEWS 1ST) - சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல், மேல் மாகாணத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் சிக்கியுள்ள சுமார் 1000 பேர் இன்று முற்பகல் கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து...