by Staff Writer 08-05-2020 | 10:11 PM
Colombo (News 1st) அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த காலாண்டிற்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.