நீர் கட்டணம் தொடர்பில் குழப்பம்

நீர் கட்டணம் தொடர்பில் குழப்பம்

by Staff Writer 08-05-2020 | 2:50 PM
Colombo (News 1st) நீர் கட்டணம் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகின்றது. இரண்டு மாதங்களுக்கான நீர் கட்டணம் ஒரே தடவையில் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் சிக்கல் உருவாகியுள்ளது. இம்முறை வழங்கப்பட்டுள்ள நீர் கட்டணம் நியாயமற்ற முறையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பாவனையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படாது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் பியல் பத்மநாதன் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்