ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் 

எழுத்தாளர் Staff Writer

08 May, 2020 | 10:11 pm

Colombo (News 1st) அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நபர்களின் பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த காலாண்டிற்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்