05-05-2020 | 4:12 PM
Colombo (News 1st) அனைவரினதும் நன்மை கருதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி வலியுறுத்தியுள்ளார்.
விடுமுறை தினங்களில் எந்த வகையிலும் ஏற்க முடியாத பல வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமை நீதிமன்றத்...