04-05-2020 | 4:26 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனைக் கடந்துள்ளது.
250,000 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே குணமடைந்துள்ள நிலையில், தற்போது 24 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளத...