பொலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

பொலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

பொலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Apr, 2020 | 3:35 pm

பிரபல பொலிவுட் நடிகரான ரிஷி கபூர் புற்றுநோய் காரணமாக தனது 67 ஆவது வயதில் இன்று (30) காலமானார்.

நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

ரிஷி கபூரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரிஷி கபூர், 1973 ஆம் ஆண்டில் வெளியான பொபி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்