by Chandrasekaram Chandravadani 29-04-2020 | 4:11 PM
பிரபல நடிகர் இர்பான் கான் தனது 53ஆவது வயதில் (29) இயற்கை எய்தியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இன்று காலமாகியுள்ளார்.
ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இர்பான் கானின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.