கொரோனாவினால் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

கொரோனாவினால் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

by Staff Writer 28-04-2020 | 5:11 PM
Colombo (News 1st) கடந்த வருடத்தில் பதிவான 2.3 வீத பொருளாதார வளர்ச்சி கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடத்தில் 1.5 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.