சா/த பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

by Chandrasekaram Chandravadani 27-04-2020 | 2:05 PM
Colombo (News 1st) க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (27) மாலை வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டதும் அவற்றை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.