.webp)
கடற்படை உறுப்பினர்கள் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிசறை முகாமில் 112 பேர் மற்றும் விடுமுறையில் சென்ற உறுப்பினர்கள் 68 பேருக்குமே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.