க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Apr, 2020 | 2:05 pm

Colombo (News 1st) க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (27) மாலை வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டதும் அவற்றை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்