95 கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று

95 கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று

by Staff Writer 26-04-2020 | 8:37 PM
Colombo (News 1st) கடற்படை உறுப்பினர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாார். வெலிசறை முகாமிலுள்ள 68 பேர் மற்றும் விடுமுறையிலுள்ள உறுப்பினர்கள் 27 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.