கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு

by Staff Writer 26-04-2020 | 10:01 PM
Colombo (News 1st) Update: 26/04/2020 ; 10.04 PM: மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 505 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 26/04/2020 ; 9.54 PM: மேலும் 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 26/04/2020 ; 6.45 PM: மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 477 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 26/04/2020 ; 4.15 PM: மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 26/04/2020 ; 2.00 PM: மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. 340 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 120 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78 பேர் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்களாவர். விடுமுறை சென்றுள்ள கடற்படை வீரர்களை மீள அழைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெவ்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார். கப்பல்களில் பணியாற்றியவர்களும் கரைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.