26-04-2020 | 2:58 PM
Colombo (News 1st) ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இன்றுடன் (26) நிறைவு பெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
இதுவரை, 5000 ரூபா கொடுப்பனவை வழங்காத மாவட...