ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 25-04-2020 | 3:42 PM
Colombo (News 1st) ஜப்பானில் நங்கூரமிடப்பட்டுள்ள இத்தாலியைச் சேர்ந்த கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கப்பலிலுள்ள அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.