ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Apr, 2020 | 3:42 pm

Colombo (News 1st) ஜப்பானில் நங்கூரமிடப்பட்டுள்ள இத்தாலியைச் சேர்ந்த கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கப்பலிலுள்ள அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில், குறித்த கப்பலில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்