பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்படவுள்ளது

பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2020 | 8:10 pm

Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேலியகொடை மீன் சந்தை, மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக நாளை ​(25) திறக்கப்படவுள்ளது.

மீன் சந்தையில் சேவையாற்றுபவர்கள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதில் எவரும் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்படவில்லை.

இதனையடுத்து, பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்