24-04-2020 | 3:23 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.
24 மணித்தியாலங்களில் 2,300-க்கும் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,236 ஆக அதிகரித்துள்ளது.
நியூயோர்க் மாநிலத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
அங்கு 20,8...