தலை பிறை தென்படவில்லை: புனித ரமழான் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்

தலை பிறை தென்படவில்லை: புனித ரமழான் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்

தலை பிறை தென்படவில்லை: புனித ரமழான் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2020 | 8:47 pm

Colombo (News 1st) நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாமையினால், புனித ரமழான் மாதம் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.தஸ்லிம் மௌலவி குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்