மனோ கணேசனுக்கு எதிராக முறைப்பாடு

by Staff Writer 20-04-2020 | 7:25 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு எதிராக இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிகுமார் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.