ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் 

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

by Staff Writer 20-04-2020 | 9:05 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.