மனோ கணேசனுக்கு எதிராக முறைப்பாடு

மனோ கணேசனுக்கு எதிராக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2020 | 7:25 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு எதிராக இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிகுமார் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்