19-04-2020 | 5:19 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி ந...