17-04-2020 | 3:41 PM
Colombo (News 1st) Covid-19 தொற்று பரவலடைய ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகரில், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,290 ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,869 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பில், வைத்தியசாலைகளுக்கு ...