சார்லி சாப்ளினின் 131 ஆவது பிறந்த தினம்

சார்லி சாப்ளினின் 131 ஆவது பிறந்த தினம்

சார்லி சாப்ளினின் 131 ஆவது பிறந்த தினம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Apr, 2020 | 7:41 pm

திரைகளில் மௌனமாக சாகசங்களை புரிந்தவர் தான் சார்லி சாப்ளின்.

சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது மனங்களிலும் இடம்பிடித்த சார்லி சாப்ளினின் 131 ஆவது பிறந்த தினம் இன்று.

நாடகக் கலைஞர்களான பெற்றோருக்கு பிறந்தவர் சார்லி சாப்ளின்.

மைனக் கலைஞரான சார்ளி சாப்ளின் காலம் கடந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்