16-04-2020 | 6:25 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இன்று (16) குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதுடன் நாட்டில் இதுவரை 68 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், புதிய கொரோனா நோயாளர்கள் எவரும் இன்று அடையாள...