ஜனாதிபதி தேர்தல்: பராக் ஒபாமா ஜோ பைடனுக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவு வழங்குவதாக ஒபாமா அறிவிப்பு

by Chandrasekaram Chandravadani 15-04-2020 | 8:35 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.