ஊரடங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2020 | 8:22 pm

Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (16) காலை 6 மணிக்குத் தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை, நாளை காலை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்