இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

by Staff Writer 15-04-2020 | 3:15 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் இலங்கை பெறுமதி 195 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்து 200 ரூபா 47 சதமாக பதிவாகியிருந்தது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.