அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி 

அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி 

அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

15 Apr, 2020 | 10:16 pm

Colombo (News 1st) எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் பிரிவுகளை ஆரம்பித்து, அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்