ரியா பதியுதீன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 2பேர் கைது

ஏப்ரல் தாக்குதல்: ரியாத் பதியுதீன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது

by Chandrasekaram Chandravadani 14-04-2020 | 9:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் சகோதரரான ரியாத் பதியுதீன் உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்