கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 10:45 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்