14-04-2020 | 3:23 PM
Colombo (News 1st) கர்ப்பிணித் தாய்மார்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பிரசவ மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் சங்கம் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, 071 030 1225 எனும் தொலைபேசி ஊடாக தங்களுக்கான பிரச்சினைகளுக்கு, விசேட வைத்திய நிபுணர்கள...