ரஞ்சன் ராமநாயக்க கைது

ரஞ்சன் ராமநாயக்க கைது

by Staff Writer 13-04-2020 | 7:49 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.