கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 13-04-2020 | 4:08 PM
Update: 13/04/2020 ; 7.40 PM: மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் மொத்தமாக 217 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  ----------------------------------------------------------------------------------------------------------------------------- Colombo (News 1st) 13/04/2020 ; 3.50 PM: நாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்