போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்

by Chandrasekaram Chandravadani 12-04-2020 | 6:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவர் உடனடியாக கடமையில் ஈடுபடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.